Sunday, November 21, 2010

ஓம் அகத்திசாய நம



பொதிகைமலை தெய்வமே பொற்சபை மணியே
புகழ்ந்து பாடும் பாமாலை தந்தெனக்கு  
அருளால் அணிவித்த அழகே அமுத நிலவே
வேண்டுவோர் பலர் இருக்க எனக்கு இசைந்த
இன்ப அருளே சன்மார்க்க நீதி விளங்க
தரணி எல்லாம்  துன்மார்க்க துயர் போக்கும்
இருள்ளார் விளக்கே சமரச நின்கருணை 
அருளாளர்க்கு  தந்து வையகம் போற்ற  அருள்வாயே

No comments:

Post a Comment