பொதிகைமலை தெய்வமே பொற்சபை மணியே
புகழ்ந்து பாடும் பாமாலை தந்தெனக்கு
அருளால் அணிவித்த அழகே அமுத நிலவே
வேண்டுவோர் பலர் இருக்க எனக்கு இசைந்த
இன்ப அருளே சன்மார்க்க நீதி விளங்க
தரணி எல்லாம் துன்மார்க்க துயர் போக்கும்
இருள்ளார் விளக்கே சமரச நின்கருணை
அருளாளர்க்கு தந்து வையகம் போற்ற அருள்வாயே
No comments:
Post a Comment